Halloween party ideas 2015
.

அன்பான விடுதலைச்சிறுத்தை தோழர்களே இஸ்லாமிய கிருஸ்த்தவ உறவுகளே ....ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணண் அவர்களிடமும் நிகழ்வு முழுவதிலும் சீமானின் இழிவான நடவடிக்கைகளை நாடு அறிந்து காரி துப்பிக்கொண்டிருக்கிறது ...சீமானின் இழிவான அநாகரீக போக்கை நானும் கடுமையாக கண்டித்தேன்
இந்நிலையில் இன்று இரவு 9.27 க்கு என் அலைபேசியில் அழைத்த ஒரு நபர் உங்கள் பெயர் சிபிசக்ரவர்த்தியா என கேட்டபோதே அவரின் மிதமிஞ்சிய போதையை என்னால் உணர முடிந்தது நான் சக்ரவர்த்தியல்ல சந்தர் என கூறினேன்.....போதை மிதமிஞ்சி தன்னிலை மறந்த அந்த நபர் இனி மேல் நீ நீ .....என( ஏழு முறை கூறினார் )
நீ சீமான் அண்ணணை பற்றி எழு.....எழு....எழு ( இழுப்பதற்கு அவரின் போதைதான் காரணம் ) எழுதினால் உன்னை கொன்றுவிடுவேன் உயிரோடு எரித்துவிடுவேன் பேசுவதற்கு நாக்கு இருக்காது என பேசிக்கொண்டே போனார் ...பேசும் மது உணர்வாளரின் பெயர் என்னவோ என கேட்டவுடன் அலைபேசியை அணைத்துவிட்டார் அந்த நபர் ...
இதை ஏன் நான் தெரிவிக்கிறேன் என்றால் அந்த மர்மகுரலோனின் மிரட்டலுக்காக அல்ல
தேர்தலுக்காக காவிகளிடம் வாங்கிய காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணிந்திருக்கிறது நாம் தமிழர் என்கிற சுப்ரமணியன் சாமியின் ஆசி பெற்ற குழு ...என்பதை தெரிவிக்கவே இப்பதிவு ...
என்னை மிரட்டுவதாக நினைத்து மது போதையில் உளறிய நபரின் எண் : 91- 83440 89027
சிபிசந்தர்
கருத்தியல் பரப்பு மாநிலத்துணைச் செயலாளர்
விசிக ...மக்கள் நலக் கூட்டணி

Post a Comment

Powered by Blogger.