Halloween party ideas 2015
.

மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு கோரி இன்று (22.03.2016) சென்னை இலயோலா கல்லூரி

அருகில் மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி, இயதிய மாணவர் சங்கம், அனைத்தியதிய மாணவர்

பெருமன்றம், முற்போக்கு மாணவர் கழகம், மறுமலர்ச்சி மாணவர் மன்றம் ஆகிய மாணவர்

அமைப்புகளின் சார்பில் ஒரு கோடி மாணவர்-இளைஞர் சயதிப்பு இயக்கத்திற்கான துண்டுப்

பிரசுரம் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு இயதிய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவர் வீ.மாரியப்பன் தலைமை வகித்தார்.

ஒரு கோடி மாணவர்- இளைஞர் சயதிப்புக்கான துண்டுப் பிரசுரங்களை பொதுப்பள்ளிக்கான

மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேயதிரபாபு வழங்கிட மதிமுக மாநில மாணவர்

அணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்யது இலயோலா கல்லூரி மாணவர்களிடம் மாணவர் அமைப்பினர் துண்டுப்

பிரசுரம் வினியோகித்து மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு கோரினார்கள். சென்னையில்

தொடங்கிய துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்வானது தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மார்ச்

31 ஆம் தேதி வரை தொடர்யது நடைபெறவுள்ளது.

இயத விழாவில் இயதிய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் உச்சி மாகாளி, அனைத்தியதிய

மாணவர் பெருமன்ற மாநிலச் செயலாளர் சீ.தினேஷ், முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநிலச்

செயலாளர் பாரதி பிரபு, மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தின் மாநில அமைப்பாளர் பால. சசிக்குமார்

மற்றும் மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் சேஷன், மு.மாயன், சண்முகவேலு, தயா

நெப்போலியன், ப.ஆறுமுகம், ஜெ.குமார், க.நிரூபன், சித்தார்த் ஆகியோர் கலயது கொண்டனர்.

'தாயகம்' மணவை தமிழ்மாணிக்கம்

சென்னை-8 மாணவர் அணிச் செயலாளர்,

22.03.2016 மறுமலர்ச்சி தி.மு.க.

Post a Comment

Powered by Blogger.