Halloween party ideas 2015
.

[3/17, 14:09] Tamil Rajendiran: 

Tamil News >> தினமலர் >> otherdistrict

Thursday, 17 Mar, 8.39 am

பிற மாவட்டங்கள்

A A A

கிறிஸ்தவ மத பிரசாரத்தை தடை செய்ய கோரி எஸ்.பி., யிடம் மனு

கரூர்: 'கரூர் மாவட்டத்தில், கிறிஸ்தவ மத பிரசாரங்களை, தடை செய்ய வேண்டும்' என, இந்து அமைப்பினர் நேற்று எஸ்.பி., யிடம் மனு கொடுத்தனர். கரூர் மாவட்டம், புலியூர் அருகே வெள்ளாப்பட்டியில் நேற்று முன்தினம் மாலை, நான்கு பேர் கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து கொண்டிருப்பதாக, இந்து அமைப்பினர் போலீசிடம் புகார் செய்தனர். இதையடுத்து, பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மதப்பிரசாரம் செய்து கொண்டிருந்த, மூன்று பேரிடம் விசாரித்தனர். நேற்று காலை, கரூர் மாவட்ட அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில், எஸ்.பி., வந்திதா பாண்டேவிடம் அளித்துள்ள மனுவில்,'கோடைக்கால விடுமுறையில், கரூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மிஷினரி சார்பில் மதப்பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பிரசாரத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
[3/17, 14:16] Tamil Rajendiran: கோடை காலத்தில் மாரியம்மன் திருவிழா நடத்தி, நகர,ஊர் களை ஸ்தம்பிக்கச் செய்து போக்குவரத்தை சிக்கலாக்கி, ஒரு வாரம் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் மூலம் இரவும் பகலும் இந்து மத பிரச்சார பாடல்களை மிகுந்த சத்தமுடன் ஒலி பரப்பி , இந்து மத பிரச்சாரம் செய்பவர்கள்,

அமைதியாக, சிறிய துண்டறிக்கை கொடுத்து, இயேசு உங்களை நேசிக்கிறார் , தேவைப்பட்டால் அவரிடம் ஆசி கேளுங்கள் என்று சொல்பவர்கள் மீது புகார் கொடுத்து ஆட்சேபணை செய்வது சரியா ???

Post a Comment

Powered by Blogger.