Halloween party ideas 2015
.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாடு விற்பனை செய்ய சென்ற இரண்டு இஸ்லாமிய வியாபாரிகள் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்

லதேகர் மாவட்டம் பலுமத் பகுதியைச் சேர்ந்த முஹமது மஜ்லூம் (வயது35), ஆசாத் கான் (வயது 15) ஆகிய வியாபாரிகள் விற்பனைக்காக 8 எருமை மாடுகளை சந்தைக்கு கொண்டு சென்றனர். மறுநாள் அவர்கள் இருவரும் ஜாபார் என்ற கிராமத்தில் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து அடைக்கபட்ட நிலையில் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கவிடபட்டு இருந்தனர்.

அவர்களை அடித்துக் கொலை செய்து மரத்தில் தொங்க விட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மாட்டிற்காக மனிதர்களை கொல்லும் அவலம் இங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்னும் சில வருடங்கள் போனால் மனிதர்களை விட மாடுகள்தான் இங்கு அதிகம் இருக்கும் போல

நீங்கள் மாடுகளை பாதுகாக்க தேர்ந்தேடுக்க படவில்லை மனிதர்களை பாதுகாக்க தேர்ந்தேடுக்க பட்டுள்ளீர்கள் என்பதை இன்றைய ஆட்சியாளர்களுக்கு யாராவது நினைவு படுத்தி விட்டால் சிறந்தது

Post a Comment

Powered by Blogger.