Halloween party ideas 2015
.

மறைந்த பேராசிரியர்
"முனைவர் க.இந்திரசித்து"
அவர்களின்

நினைவேந்தல் நிகழ்வு ...

தி.ஆ.2047,
கும்பம் (மாசி):23

06.03.2016

ஞாயிறு காலை 9:30மணிக்கு ...

உடுமலைப் பேட்டை,
தளிச் சாலையில் உள்ள ...

கிளை நூலகத்தில்
நிகழ உள்ளது ...!

ஐயாவின்பால்
தொடர்புள்ள

மாணாக்கர்கள் ,
பேராசிரியர்கள் ,
பெரியார் தொண்டர்கள் ,
தமிழறிஞர்கள்,
தமிழுணர்வாளர்கள்
ஆகியோருள் ஒருவராய்த்

தாங்களும் பங்கேற்றுச் சிறப்பித்திட வேண்டுகிறோம் ...!
🙏🏼🙏🏼🙏🏼அன்புடன் ...
உடுமலை நூலக வாசகர் வட்டம்,
உடுமலைப் பேட்டை வரலாற்று ஆய்வு நடுவம்.

9842091244
9842218014
9486153494

Post a Comment

Powered by Blogger.