Halloween party ideas 2015
.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி தம்பி ஆனந்த்-சக்திகாமாட்சி இருவரின் காதலுக்கு சாதிய எதிர்ப்பு வலுத்தபோது.
அவர்கள் காதலுக்கு துணைநின்று பாதுகாப்புடன் அவர்கள் திருமணத்தை திவிக
தோழர்கள் நடத்தி முடித்தனர்.
களம்கண்ட தோழர்கள்;
நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன்.
திருப்பூர் மாவட்ட செயலாளர்
முகில்ராசு.
பரிமளராசன்.
தனபால்.
நன்றி

Post a Comment

Powered by Blogger.