Halloween party ideas 2015
.

நடிகை ஸ்ரேயாவும் நடிகர் ராணாவும் தீவிரமாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘நாங்கள் தற்போது வரை நல்ல நண்பர்கள் மட்டுமே, வதந்திகளை நம்ப வேண்டாம்’ என கூறியுள்ளார். மேலும், பாகுபலி-2வில் ராணாவின் மனைவியாக ஸ்ரேயா நடிக்கவிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.

Post a Comment

Powered by Blogger.