Halloween party ideas 2015
.

[3/27, 15:51] Tamil Rajendiran: கரூரையும் விட்டுவைக்காத கொளரவகொலை.திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன் மகன் சுரேஷ் ஆரோக்கியசாமி வயது 28.இவர்  தனது தாய் மற்றும் சகோதரிகளோடு கரூர் ஆண்டாங்கோவில் ராமா கவுண்டன் புதூர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறி உள்ளார்.இதனிடையே வீட்டு உரிமையாளரின் மகளுக்கும் இவருக்கும் ஏற்பட்ட காதல் கடந்த 2015-டிசம்பர் மாதம் பெண் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமண த்தில் முடிந்தது.சில நாட்கள் வெளியூரில் கழித்த இவர்கள் மீண்டும் ஏற்கனவே வசித்த பகுதியில் குடியேறினர்.இது பெண் வீட்டாரை கொதிப்படைய செய்துள்ளது.இதில் ஏற்பட்ட மோதல் கரூர் காவல் நிலையத்தில் புகார் சென்றது.புகார் குறித்து இரு தரப்படும் விசாரணை செய்தபோது,பெண் கணவனோ

புகார் குறித்து இரு தரப்பையும் விசாரணை செய்த காவல்துறையினரிடம் கணவனோடு செல்ல விருப்பமில்லை என கூறியதால் பெண் அவரது தந்தை வீட்டிற்கு சென்றார்.இதனால் பாதிக்கப்பட்ட சுரேஷ் ஆரோக்கியசாமி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததாக தெரிகிறது.இதனிடையே நேற்று மாலை கரூரை அடுத்த ஆத்தூர் பிரிவு சாலையில் உள்ள அரசு மதுபான கடைக்கு அருகில் உள்ள பாரில் தனது நண்பருடன் மது அருந்த சென்றுள்ளார்.இந்த சந்தர்பத்திற்காகவே காத்திருந்த கொலை வெறியர்கள் கொலை வெறியாட்டம் நடத்தி தங்களது நோக்கத்தை நிறைவேற்றி கொண்டனர்.தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த கெளரவ கொலை தற்போது கரூரையும் விட்டுவைக்கவில்லை எனசமூக நோக்கர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
[3/27, 15:51] Tamil Rajendiran: கரூரில் சாதி ஆணவக்கொலை....
ஆரோக்கிய சாமி - கஜலெட்சுமி திருமணம் ஆகி 12 நாள் வாழ்ந்த  பின்பு,  போலீசில் புகார் செய்து பெண் கஜலெட்சுமியை முத்துராஜா சாதி பெற்றோர் பிரித்து சென்றனர்.இறந்தவர் கிறித்தவ ஆசாரி சாதியினர்.கொலை செய்தவன் கஜலெட்சுமியின் தம்பி சிவநேசன். தலைமறைவாக உள்ளான்.
மனைவியை மீட்க உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஆரோக்கியசாமி தாக்கல் செய்ததால் இந்த கொலை நடந்துள்ளது.

Post a Comment

Powered by Blogger.