Halloween party ideas 2015
.

 தோழர்களை வாழ்த்துவோம்!
====================
தென் தமிழகத்தில் கூடங்குளம் அணுஉலையும் வட தமிழகத்தில் கல்பாக்கம் அணுஉலையும் அமைத்து தமிழகத்தையே சுடுகாடாய் மாற்றும்போது தனி சுடுகாடு எதற்கு?????????????
என்ற முழக்கத்துடன்...
     இந்திய அரசைக் கண்டித்து சுடுகாட்டிற்குக் குடிப்பெயரும்  போராட்டம் தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் 22.3.2012 அன்று நடைப்பெற்றது. இதில் கைது செய்யப்பட்ட தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்கள் 21 பேர் மீது கடந்த நான்கு ஆண்டுகளாக நடைப்பெற்ற வழக்கில் இன்று 30.3.2016  அன்று எழும்பூர் 18 வது நீதிமன்றத்தில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தொடர்புக்கு:
★★★★★★
+919710854760

Post a Comment

Powered by Blogger.