Halloween party ideas 2015
.

தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் சாதி ஆணவக் கொலைகள்...

கரூரில்
சாதி ஏற்றத் தாழ்வு ஒழிப்பு, கௌரவக் கொலை எதிர்ப்பு ,
காதல் திருமண ஆதரவு

இவைகளை வலியுறுத்தி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது..

இதில் ஒத்த கருத்துடையோர் என்னுடன் தொடர்புகொள்ள வேண்டுகிறேன்....

தமிழ் இராசேந்திரன்

வழக்கறிஞர்

கரூர்...

வாட்ஸ் அப் உடன் கூடிய
அலைபேசி : 9789433344

மின்னஞ்சல்
tamilrajendiran@gmail.com

Post a Comment

Powered by Blogger.