Halloween party ideas 2015
.

ஆவடியின் மைய பகுதியில் ரயில்வே மேம்பாலம் அருகில்
ஆவடி வட்டம் விளிஞ்சியம்பாக்கம் கிராம சர்வே எண் 121A ஒரு நீர் நிலை புரம்போக்கு ஆகும்.

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரை பள்ளமாக இருந்த இந்த இடம் சமன் செய்யப்பட்டு அதிமுக தேர்தல் அலுவலகமாக ரஹிம் அந்த இடத்தில் பிரவேசம் செய்தார்

தேர்தலுக்கு பின் அங்கு ரஹீமின் MLA அலுவலகம் கட்டப்பட்டு அந்த இடத்தின் முன் பகுதியை ஆக்கிரமித்தார் அமைச்சர் ரஹீம்

2015 மத்தியில் அந்த இடத்தின் பின் பகுதியில் ஒரு கட்டடம் அவரது பிணாமி சத்தீஷ் மூலம் கட்டத்தொடங்கினார்

4 மாடி கட்டடம் முடிக்கப்படும் தருவாயில் அங்கிருந்த அதிமுக அலுவலகம் இரவோடு இரவாக இடிக்கபட்டு அங்கே பெரும் வணிக வளாகம் கம்பீரமாக நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் நிற்கிறது

அமைச்சர் ரஹீம் TN 20 BK 8899 பார்சூனர் காரில் இருந்த படியே ஆக்கிரமிப்பு பணி நிறைவடைவதை மேற்பார்வை இடுகிறார்

ஆக 6 கிரவுண்டு அரசு புறம்போக்கு நிலம் ஸ்வாக

Post a Comment

Powered by Blogger.