Halloween party ideas 2015
.

* +2 படிக்கும் SC / ST மற்றும் இதர மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் பொறியியல் கல்லூரியில் படிக்க அரிய வாய்ப்பு
* ஒரு ரூபாய் கூட கட்டணம் இல்லை
* கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ‘காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு’ இலவசமாக வழங்க ஏற்பாடு
* அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிக்கு வந்து செல்வதற்கான ‘இலவச பேருந்து’ வசதி
* கல்வி பயில புத்தகம் கூட வாங்க வேண்டிய தேவை இல்லை. Laptop மூலம் கல்வி பயில வசதி
* மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு கேம்பஸ் இண்டர்வியு (Campus Interview) வசதி
மாணவர்கள் முன் பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு : சுவன் – 8608881155
மக்கள் நல இளைஞர் சங்கம்,
எழும்பூர், சென்னை - 600008.

Post a Comment

Powered by Blogger.