Halloween party ideas 2015
.

10 ஆண்டுகளாக சிறையில் உள்ள அரசியல் சிறைவாசிகள் விடுதலை கோரி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் சேர்க்க கோரி. ...

திரு. வேல் முருகன் ஒருங்கிணைப்பாளராக
கொண்டு செயல் படும் ....

" தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு "

சார்பாக முஸ்லிம் சிறைவாசிகள் , முதற்கொண்டு பேரறிவாளன், நளினி உட்பட 10 ஆண்டுகளாக சிறையில் வாழும் அரசியல் சிறைவாசிகள் விடுதலையை தேர்தல் விழிப்புணர்வு கோரி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள சிறைவாசிகள் விடுதலையை முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி. ..

தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக 31-03-2016 காலை 11 மணிக்கு " பத்திரிகையாளர் மன்றத்தில் " (பிரஸ்கிளப்) கலந்துரையாடல் நடக்க உள்ளது. ...

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அரசியல் சாயம் பூசாமல் அனைத்து சமுதாய அமைப்புகளும் கலந்து கொள்ள வேண்டும் என கோருகிறோம். ...

அன்புடன்
தடா ஜெ அப்துல் ரகிம்.

Post a Comment

Powered by Blogger.