Halloween party ideas 2015
.

"மக்களே மக்களுக்காக மக்களால்"  எனும் முழக்கத்தோடு இந்திய குடியரசாட்சி சூதாட்டத்தில் தமிழகம் பெற்றது என்ன. 1957ல் தமிழகத்தில் 83% பேர் சொந்தமான குடியிருப்பில் தமிழகத்தில் இன்று [2014] 47% மக்களே சொந்த குடியிருப்பில் வாழ்கின்றனர். 2%மக்கள் வீடில்லாமலே வசிக்கிறார்கள்.  அவர்கள் வீட்டை அபகரித்தவர் யார்? இந்த மண்ணின் இயற்கை வளங்கள் சீரழிந்ததற்கு யார் காரணம். தமிழர்களின் தொழில் வர்த்தக வேலை வாய்ப்பை அபகரித்தவர்கள் யார். இந்தியத்தின் பெயரால் தமிழர் வளங்கள். நிலங்கள. எல்லைகள். பண்பாடு கலாச்சாரம். வாழ்க்கை நலங்கள் யாவும் சூரையாடப்பட்டதை நமது [ தமிழக] அரசு காப்பாற்றியதுண்டா. இந்த ஆட்சி மாற்றம் தமிழகத்தை தன்னிறைவு பெற்ற நாடாக்கிடுமா?  

அப்படியெனில் இதற்கான மாற்று என்ன? வாருங்கள் வரும் [மாா்ச்19] சனி மாலை 5க்கு அம்பத்தூர் ஓடி முருகன் கோயில் எதிரில்   "தமிழக தேர்தலும் - தமிழ்நாட்டு உாிமையும்" பொதுக்கூட்டம்.  புதுக்கோட்டை பாவாணன். தோழர் தியாகு. தோழர் பொழிலன். தோழர் திருமுருகன் பங்கேற்பு. தவறாது வாருங்கள். அடுத்த தலைமுறைக்கான சமத்துவ தமிழ்த்தேச குடியரசமைக்க வழி வகை செய்வோம்  பேச  9841789222 / 9840695674 .  ஏற்பாடு தமிழர் விடுதலைக் கழகம்.

Post a Comment

Powered by Blogger.