Halloween party ideas 2015
.

அவசரம் ..... ஆணவ படுகொலை செய்யப்படவிருக்கும் பெண்ணின் உயிரை காக்க உதவுங்கள் ........ புதுக்கோட்டை ஆலங்குடி பகுதி பிரியங்கா - வினோத் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். வினோத் தலித் , இதையறிந்த பிரியங்காவின் பெற்றோர் நேற்று முழுதும் பிரியங்காவை கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பிரியங்காவிற்கு தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை பிரியங்கா ரகசியமாக இந்த செய்தியை வினோத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.. அவரின் கிராமம் ஜாதி ஆதிக்கம் நிறைந்த பகுதி எங்களால் அங்கு நுழைய கூட முடியவில்லை. பிரியங்கா அவரின் உறவினர்களால் எந்த நேரதாதிலும் கொலை செய்யப்படலாம். அவரை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் வெட்கித் தலை குனிகிறோம்....ஆகையால் புதுக்கோட்டை பகுதி தோழர்களே ,நண்பர்களே , மனிதநேயமிக்கோரே வாருங்கள் .உதவுங்கள். ...........மா.பா.மணிகண்டன்(மதுரை மாவட்ட செயலாளர்.திவிக ) 9600 408641 , கார்த்திகேயன்(புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ) 97888 40257.....இந்த செய்தியை அதிகம் பகிருங்கள்l
நாகேந்திரகுமார் திலகவதி
~ Evidence Kathir, மு.வி.நந்தினி
1Hide · 30 minutes ago
Pandian Dravidan
தோழர்கள் விரைவாக செயல்பட வேண்டிய விஷயம் இது ....
1Hide · 28 minutes ago
Feroz Babu
சமூக நீதிக்கான இளைஞர்கள் கூட்டமைப்பு
Madurai Vck
Vck Akaran
Hide · 22 minutes ago
Feroz Babu
Alaudeen L. Alaudeen
Hide · 22 minutes ago
Feroz Babu
Marx Anthonisamy
Hide · 22 minutes ago
Feroz Babu
Marx Pandian Divya Bharathi Mediavoice WebTv
Hide · 21 minutes ago
Feroz Babu
Vck Dhanakodi
Hide · 21 minutes ago
Feroz Babu
Karuppu Anbarasan Karuppu Karuna
Hide · 20 minutes ago
Feroz Babu
Ezhirko Pamaran Shanmugasundaram
Hide · 20 minutes ago
Feroz Babu
நிஷா மன்சூர் அன்சாரி முஹம்மது மு. ஆனந்தன்
Hide · 20 minutes ago
Feroz Babu
Arul Ezhilan
Hide · 19 minutes ago
Feroz Babu
Alexander Lawrence Manikandan Annur Annamalai Amudha Suresh Arulmozhi Chelliah Pavi Feministo Aravind
Hide · 19 minutes ago
Muthu Kumar
Naagaraasan AtpAnandan Atpஅருந்ததி அரசு தூத்துக்குடிAthiyamaan AathithamizhanAthiyavanatp Athiyavanatpஇரா வீர வேந்தன்இரா.செல்வம் ஆதித்தமிழா் பேரவைஇரா.சஞ்சய் சத்யா
Hide · 18 minutes ago
Karuppu Karuna
Pragadeeshwaran Poobalam புதுகை மதியழகன் புதுகை செல்வா பூ.பாண்டிய முத்துக் குமரன் Venpura Saravanan Neela Alangudy Ilango Puthukai
Hide · 16 minutes ago
Feroz Babu
மகிழ்நன் பா.ம
Hide · 11 minutes ago
Anbu Selvan
Message உண்மைதானா ?? யாராவது அந்தப்பையனை தொடர்பு கொண்டீர்களா ??
Hide · 8 minutes ago
Gopalakrishnan Sudalaiyandi
என்ன ஆயிற்று போலீஸ் உதவியை நாடுங்கள்..
Hide · 8 minutes ago
மணிகண்டன் மா.பா
அவர் பாதுகாப்பாக உள்ளார். பிரியங்காவை அவரது பெற்றோர்கள் மறைத்து வைத்துள்ளனர். அவரின் உயிரை காக்க வெண்டும்
2Hide · 5 minutes ago
Anbu Selvan
நம்ப தோழர்கள் உதவும் உள்ளமுடைய வழக்கறிஞர்கள் உள்ளார்களா ??
Hide · 3 minutes ago
Nila Bharathi Lyricst
பாலச்சந்திரன்
Hide · Just now

Post a Comment

Powered by Blogger.