Halloween party ideas 2015
.

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் குபேந்திரன் என்னும் ஈழத்தமிழ் அகதியை காவல் துறை ஆய்வாளரும் உடன் இருந்த காவலர்களும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி அவரது இரு கால்களையும் முறித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழகத்தை நம்பி தஞ்சம் புகுந்திருக்கிற ஈழத் தமிழ் சகோதரர்களையும் சகோதரிகளையும் மிகக்கொடுமையாக அதிகாரிகள் நடத்தும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகையப் போக்கை தடுத்து நிறுத்தவும் தவறு இழைக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள

பழ.நெடுமாறன்


ஊடகங்கள் இந்த அறிக்கையை வெளியிடும்டி  வேண்டுகிறேன்.

-ஆவல்.கணேசன்-
செய்தித்துறை
பொதுச்செயலாளர்
தமிழர் தேசிய முன்னணி

Post a Comment

Powered by Blogger.