Halloween party ideas 2015
.


பாஜகவை சங்பரிவார் சக்திகளை தெடார்ந்து ஏதிர்த்தும் இஸ்லாமியர்கள் எங்கு தாக்கபட்டலும் உரிமையுடன் வீதிக்கு வந்து போராடும் விடுதலை சிறுத்தைகளும் , கமுயூனிஸ்ட் தோழர்களும்

பெரியார் பிறந்த சமூக நீதி மண் தமிழகத்தில் பாஜகவை இவ்வளவு பெரிய கட்சியாக உருமாற்றியதே திமுகவும் அதிமுகவும் என்பதை மறுக்க முடியுமா

ராமர் கோயிலை அங்கே கட்டாமல் ஏங்கே கட்டுவது என்று கேட்ட ஜெவின் பக்கமும்

ஆர் எஸ் எஸ் ஒரு சமுதாய அமைப்பு என்று கொலைகார கும்பலுக்கு நற்சான்றிதழ் வழங்கிய கருனாவின் பக்கமும்
அணிவகுக்கும் சமுதாய தலைவர்களே அதற்க்கு வியக்கனமாக வெற்றி பெறும் அணியுடன் கூட்டனி என்று பெருத்தமே அற்ற பதிலை தெரிவிக்கும் ஆவல நிலையில் இருக்கும் தலைவர்களே

உண்பது உயர் வகை உணவு என்பதற்காக கழிப்றையிலா உட்கார்நது உண்ண முடியும்

பாசிச சக்திகளுக்கு பந்தி வைக்கும் திமுக அதிமுக வை புறக்கனிப்போம்

நம்மோடு தோல் கொடுத்து போரடும் விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு உறுதியாக நிற்ப்போம் 

கயவர்கள் உடன் நின்று வெல்வதை விட தோழ்களுடன் நின்று தோற்பது சால சிறந்தது

இந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் சமுகம் சமுதாய தலைவர்களுக்கு தக்க படாம் புகட்டும்

தோழமையுடன்

தாம்பரம் அசாருதீன்
மாநில ஒருங்கினைப்பாளர்
சமுக நீதிக்கான மக்கள் இயக்கம்

Post a Comment

Powered by Blogger.