Halloween party ideas 2015
.

(05.03.2016),
ஆனைமலை,
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம்.

''பெரியாரின் போராட்டங்களும் தமிழர் அடைந்த பயன்களும்'' எனும் தலைப்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில்
கழக தலைவர் 'தோழர் கொளத்தூர் மணி' அவர்களும்,
கழக பொதுச்செயலாளர் 'தோழர் விடுதலை ராஜேந்திரன்' அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

நாள் : 05.03.2016 சனிக்கிழமை ,மாலை 5.30 மணியளவில்
இடம் : முக்கோணம்,ஆனைமலை (பொள்ளாச்சி).

மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின்
ஜாதி ஒழிப்பு,பகுத்தறிவுப் பாடல்கள் இடம்பெறும்.

நிகழ்ச்சி ஏற்பாடு :
திராவிடர் விடுதலைக் கழகம்,ஆனைமலை
தொடர்புக்கு : 99760 86033 - 98428 15340 - 99420 77390

Post a Comment

Powered by Blogger.