Halloween party ideas 2015
.

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து,
வேந்தனும் வேந்து கெடும்...

பேரறிவாளன் தந்தை கவிஞர் குயில் தாசன் முதுமையில் நோய்வாய் பட்டு உள்ள நிலையில் தன் மகனை காண ஏங்கி எழுதிய கவிதை மனு கல்லையும் கரைக்க கூடியது.
"உயிர் காற்றே, என் உடலை விட்டு ஓடிவிடாமல், என் மகன் வரும்வரை இரு..."
என கதறியுள்ளார்.

தமிழக தற்போதைய முதலமைச்சர் உடனடியாக பேரறிவாளன் பரோலில் விடுப்பு பெற உதவ வேண்டும்.
இல்லாவிட்டால் மேலே உள்ள குறள் படி அவருக்கு கெடுதல் விளையும்....
இது ஏந்திய கொள்கையார் சீற்றம்....

Post a Comment

Powered by Blogger.