Halloween party ideas 2015
.

தோழர்கள் வணக்கம் தம்பி திலீபன் நாளை 02 , 03 ,2016 காலை 8 மணிக்கு புழல் சிறையிலிருந்து விடுதலை பெற்று வருகிறார் காலை 10 மணிக்கு வி எம் தெருவில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறோம் தம்பி திலீபன் மீது கொலை வேறி தாக்குதல் நடத்திய காவல்துறை கண்டித்து காவல் நிலையம் முற்றுகை போராட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அமைப்புகள் அனைத்து இயக்கங்கள் அனைவருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நன்றி! நன்றி! நாளை காலை திலீபனை சிறைக்கு அல்லது வி எம் தெரு தந்தை பெரியார் சிலை அருகே வரும்படி அன்புடன் அழைக்கிறேன் கரு அண்ணாமலை தபெதிக வடக்கு மண்டல அமைப்பாளர்

Post a Comment

Powered by Blogger.