Halloween party ideas 2015
.

வலை இணைப்பு நண்பர்களே

எனது(சி. ஜெயபாரதன்) தமிழ் விஞ்ஞான நூல் "விண்வெளி வெற்றிகள்"  முதற் தொகுப்பு : சந்திரமண்டலப் பயணங்கள் பற்றியது, தாரிணி பதிப்பக வெளியீடாக திரு. வையவன் சிறப்பாகச் செய்துள்ளார். 

கடந்த 15 ஆண்டுகளாகத் திண்ணையில் தொடர்ந்து வெளிவந்த எனது அண்டவெளிப் பயணக் கட்டுரைகளின் முதற் தொகுப்பே இது.
​ ​
தொடர்ந்து மற்ற தொகுப்புகளாக அடுத்து செவ்வாய்க் கோள் பயணங்கள், வியாழன், வெள்ளி, சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன், புளுடோ விண்ணுளவிகள் பற்றி வெளியீடுகள் வரும்.

நூல் பக்கங்கள் :  260

விலை : ரூ. 250

கிடைக்குமிடம்:  தாரிணி பதிப்பகம், 4A. ரம்யா பிளாட்ஸ், 32/79 காந்தி நகர், 4வது பிரதான சாலை, அடையாறு, சென்னை : 600020

அதிபர்: வையவன் 

​போ​
ன்:  99401 20341






-- சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com>

Post a Comment

Powered by Blogger.