Halloween party ideas 2015
.

சென்னை கத்திப்பாரா பாலம் கீழே உள்ள சாலையில் விமான நிலையம் நோக்கி வாகனங்கள் விரைவாக செல்ல இயலவில்லை. அகலமான சாலையின் ஒருபுறம் பாலத்தின் கம்பீரமான தூண் இருப்பதால் கடைக்காரர்களின் வாடிக்கையாளர் வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றியது மட்டுமல்லாது தூணைத் தாண்டியும் நிறுத்தி சாலையின் பாதிக்கும் மேல் ஆக்கிரமிப்பால் அல்லாடுகிறது.இதனால் சாலை விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது வாகனம் ஓட்டுபவர்கள் அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளது.
போக்குவரத்து  காவல்துறை தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை  எடுக்க வேண்டுகிறோம்.
-ஆவல்-

Post a Comment

Powered by Blogger.