Halloween party ideas 2015
.

உடுமலை சங்கா் படுகொலையைக் கண்டித்தும் சாதி ஆணவப்படுகொலையைத் தடுக்கச் சிறப்புச் சட்டம் இயற்றிடக் கோாியும் தமிழகம் தழுவிய மாநாடு  கோவையில ஏப்ரல் மாதத்தில் நடத்தத்  திட்டமிடப்பட்டுள்ளது அதுபற்றிய கலந்தாய்வு கூட்டம் 20.3.16  ஞாயிறு காலை 11 மணிக்குக் கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பொியாா் படிப்பகத்தில  நடை பெறும்   அனைவரும் வருக                              கண குறிஞ்சி  சாதிமறுப்பு மக்கள் கூட்டியக்கம்

Post a Comment

Powered by Blogger.