Halloween party ideas 2015
.



மக்கள் நல கூட்டணியின் 3 ஆம் கட்ட மாற்று அரசியல் எழுச்சிப்பயணம் ஆவடியில் தலைவர் தொல்.திருமாவளவன்
பேசிய உரையில் சில நகைசுவைகள்...- -
.....
தேர்வில் மாணவனாக காப்பியடிப்பது வேறு.,ஆனால் அரசியலில்  காப்பி அடிப்பவர்களை பார்த்து இருக்கீர்களா???
ஒபாமாவை பார்த்து    காப்பி அடித்தார்கள்..!!!
கடைசியில்  சிறுத்தையை பார்த்த காப்பி அடித்த கதையும் உண்டு..
""ஒரு நாள் நிச்சயம் விடியும்  "
அது உன்னால் மட்டுமே முடியும்  """ என்று  எழுச்சி தமிழர் 1992 ஆம் ஆண்டு   விடுதலைக்  சிறுத்தை கட்சி இளம் சிறுத்தைகளுக்காக கூறியது,,
இததையும்  காப்பியடித்தது சாதி வெறிக்கூட்டம்...
ஒரு தேர்தலை  கூட சுயமாக சிந்தித்து செயல்படமுடியாத வேட்பாளர்  எவ்வாறு முதல்வராகி மக்களை காப்பாற்ற முடியும்.????? என்று எழுச்சி தமிழர்  கேள்வி  எழுப்பினார்..
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட.,மக்களுக்குகாக வேலை செய்யும் நபர்களே மக்களின் தேவையை அறிந்து  குறைகளை நீக்க முடியும்,அந்த வகையில்  உருவான கூட்டணி தான் மக்கள் நலக்கூட்டணி..
இதில் யாரும் முதலில் போட்ட கையெழுத்துக்கே வழக்கை சந்தித்து  ..மீண்டும்  முதல் கையெழுத்தே போடுவேன் என அடம்புடிக்கவில்லை.......
கொள்ளைபுறம் வழியாக எம். பி ஆனவர்களின் பேச்சுகள் காப்பியடிக்கும் அரசியல் தான்..

Post a Comment

Powered by Blogger.