Halloween party ideas 2015
.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையனின் மகன் டைமண்ட் ராஜ் என்பவர் குடிபோதையில் தகராறு செய்ய, சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று நள்ளிரவு கோயம்பேடு அருகே உள்ள ஸ்பாவில், மதுபோதையில் தகராறும், மிரட்டி வழிப்பறியும் செய்தாராம்.

Post a Comment

Powered by Blogger.