Halloween party ideas 2015
.

ராசீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார். 

7 பேரும் ஏற்கனவே 24 வருடங்களை சிறையில் கழித்துள்ளனர். சிறையில் உள்ள 7 பேரின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இவர்களை விடுவிக்கும் முடிவு தொடர்பாக மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

Post a Comment

Powered by Blogger.