Halloween party ideas 2015
.


ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் யேர்மனியை வந்தடைந்தது-நாள் 4

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி செல்லும் மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று மாலை யேர்மனியை வந்தடைந்தது . பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் ஈருருளிப்பயணம் யேர்மனியின் எல்லைப்பகுதியில் யேர்மன் செயற்பாட்டாளர்களிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டது . நாளைய தினம் யேர்மன் வாழ் மனித நேய செயற்பாட்டாளர்கள்  ஈருருளிப்பயணத்தை Saarbrücken நாரை நோக்கி பயணிக்க இருக்கின்றது.



விடுதலை கிடைக்கும் வரை உறுதியாக போராடுவோம் - ஐநா பேரணிக்கு இனமான இயக்குனர் கௌதமன் அவர்கள்  அழைப்பு - காணொளி


குடும்பம் குடும்பமாக ஒற்றைப் புள்ளியில் பெரும் தீயாக நின்று எமது போராட்டத்தில் எப்பொழுதும் பின்வாங்கிவிட மாட்டோம் , விடுதலை கிடைக்கும் வரை உறுதியாக போராடுவோம் என்ற நிலையை வெளிப்படுத்துவோம் என இனமான இயக்குனர் கௌதமன் அவர்கள்  ஜெனிவா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் .

https://youtu.be/JfL0-l35T7Y





--
நன்றி


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்





Post a Comment

Powered by Blogger.