Halloween party ideas 2015
.

மேட்டூர், கொளத்தூர் ஒன்றியம், திராவிடர் விடுதலைக் கழக காவலாண்டியூர் கிளை கழகத் தோழர் மாரிசெட்டி (எ) மாரி அவர்களின் மூத்த மகன் வரதராசன் (LIC முகவர்) அவர்கள் இன்று (27-03-2016) இரவு 9 மணியளவில் சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

- இவண்,
திராவிடர் விடுதலைக் கழகம்,
சேலம் (மேற்கு) மாவட்டம்.

Post a Comment

Powered by Blogger.