Halloween party ideas 2015
.

19-03-16 சனிக்கிழமையன்று இரவு 7.30 மணிக்கு
தந்தி தொலைக்காட்சியில் "2009-முள்ளிவாய்க்கால்
படுகொலை' - பொறுப்பாளிகள் யார்? என்ற தலைப்பில்
 தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அளித்த நேர்காணல் ஒளிபரப்பப்படுகிறது.

மறுநாள் 20-03-2016 ஞாயிறு அன்று பகல் 2 மணிக்கு அதே நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது

-செய்திப்பிரிவு-
தமிழர் தேசிய முன்னணி

Post a Comment

Powered by Blogger.