Halloween party ideas 2015
.

கண்டி தெரிபெஹெ பிரதேசத்தில் 11 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 66 வயதுடைய காமக்கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான்.

குறித்த சிறுமியின் வீட்டில் அவரது பெற்றோர்கள் இல்லாத போது ,  மூன்று சந்தர்பங்களில் குறித்த சிறுமி இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 17ம் திகதி குறித்த சிறுமி இறுதியாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பக்கது வீட்டு நபர் தொடர்பாக குறித்த சிறுமி வௌிப்படுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில் , சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


Post a Comment

Powered by Blogger.