Halloween party ideas 2015
.

''இந்துத்துவ பயங்கரவாதிகள் முன்பு சூலாயுதத்தின் மூன்று முனைகள் மூன்று எதிரிகளை அழிக்க என சொல்லிவந்தார்கள்.முஸ்லீம்கள் கிருத்துவர்கள், மதசார்பற்ற சக்திகள் என குறிப்பிட்டார்கள்.

இப்போது அவர்கள் தமக்கு எதிரிகளாக 5 பிரிவை சார்ந்தவர்களை அறிவித்துள்ளார்கள். அதனை M5 என குறிப்பிடுகிறார்கள். அவை மார்க்ஸிசம்,மெகாலேயிசம், மிஸனரீஸ்,மெட்டீரியல்சம் மற்றும் இஸ்லாம்.(Marxism, Macaulayism, Missionaries, Materialism and Muslim extremism).

இப்போது இரண்டாம் எதிரிகளாக இந்துத்துவவாதிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மெகாலேயிஸ்டுகள் எனும் உயர்கல்வி கற்கும் பார்ப்பனர் அல்லாத மக்களை குறிவைத்து அழிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள்.

அதன் விளைவுகள்தான் ரோகித்வெமுலா (தற்)கொலை,கன்னையா குமார்,உமர்காலித் போன்ற மாணவர்கள் தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைப்பு.''
-  தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் உரையிலிருந்து.

('மக்களைப் பிளவு படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு'27.02.2016,மதுரை.)

Post a Comment

Powered by Blogger.