Halloween party ideas 2015
.

தமிழக மண்ணில் மாற்றத்தைக் கொண்டுவரப் போவதாக கூறி, பலரும் கட்சி தொடங்கி வருகிறார்கள்.

கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் என்பவரும் இதில் ஒருவர். கட்சியின் 'விசன் இந்தியா பார்ட்டி'. இது மக்களாட்சி நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்!

ஆனால், மக்கள் மீதான பற்றும், போராட்ட குணமும், தெளிவான திட்டமும், உறுதியான செயலும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர்களால் மட்டும்தான் மாற்றத்தை கொண்டுவர முடியும்.

பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர அம்பாசிடர்களால் மக்களுக்கு ஏமாற்றமே ஏற்படும். ஒரு போதும் மாற்றம் வராது! 

மக்களுக்கான அரசை யார் நிறுவ முயன்றாலும் ஆதரிப்போம். பாலுக்கு பூனையை காவல்காக்கும் என்பதை நான் ஏற்கவில்லை.

-பழ.ரகுபதி.

Post a Comment

Powered by Blogger.