Halloween party ideas 2015
.

தமிழர் தேசிய முன்னணியின் பொதுக்குழு இன்று சென்னையில் ஐய்யா பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்படும் என்றும் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

Post a Comment

Powered by Blogger.