Halloween party ideas 2015
.

மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் கலந்துகொள்ளும் மூன்றாம் கட்ட மாற்று அரசியல் எழுச்சிப் பிரச்சாரப் பயணம்

01.03.2016
செவ்வாய்

ஆவடிகாலை 10 மணி
திருவள்ளூர்மதியம் 12 மணி
அரக்கோணம்மாலை 4 மணி
வேலூர் இரவு 7 மணி

02.03.2016
புதன்

கிருஷ்ணகிரிகாலை 10 மணி
தருமபுரி மதியம் 12 மணி
சேலம் மாலை 6 மணி

03.03.2016
வியாழன்

அரூர்காலை 10 மணி
செங்கம்மாலை 5 மணி
திருவண்ணாமலைஇரவு 7 மணி

04.03.2016
வெள்ளி

உளுந்தூர்பேட்டைகாலை 10 மணி
திண்டிவனம்மாலை 4 மணி
செங்கல்பட்டுஇரவு 7 மணி

வைகோ
ஒருங்கிணைப்பாளர்

சென்னை
29.02.2016

Post a Comment

Powered by Blogger.