Halloween party ideas 2015
.

காஞ்சிபுரம் திருநங்கை நகரில் வசிக்கும் திருநங்கை தோழர்களுக்கு அருகிலிருக்கும் இளைஞர்களால் தொடர்ந்து இடையூறு ஏற்படவே தோழர்கள் மக்கள் மன்றத்தை அனுகினார்கள். திருநங்கை தோழர்களுக்கு மக்கள் மன்றம் துனையிருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக அவர்களின் குடியிருப்புக்கு  20 தோழர்கள் சென்றோம்..அவர்களுடன் கலந்துரையடி, சோறு சாப்பிட்டு, ஆட்டம் பாட்டம் என்று ஏரியாவையே அமர்களப்படுத்தி விட்டோம்....சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் கண்களில் நாங்கள் கண்ட மகிழ்ச்சியையும், ஆனந்ததையும் வார்த்தைகளில் சுருக்கி விடமுடியாது. அவர்களின் பாதுகாப்பை கருத்தில்க்கொண்டு  குடியிருப்பைச்சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணியும் மக்கள் மன்றத்தால் தொடங்கி நடைப்பெற்று வருகிறது...சொல்லைவிட சிறந்தது செயலே..

ரமேசு பெரியார்
மக்கள் மன்றம்

Post a Comment

Powered by Blogger.