Halloween party ideas 2015
.

பொதுவாகவே முன்னணி நடிகர்களின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர்கள் சமூகபொறுப்பில்லாமல் நடந்து கொள்வதுதான்.

தங்கள் நடிகர்களின் படங்கள் ரிலிசின் போது செலவு செய்யும் பணத்தை நல்ல காரியங்களுக்கு பெரியளவில் செய்வதில்லை என்பது தான்.



ஆனால் சமீபத்தில் விஜய் ரசிகர்கள் அடித்த கட்அவுட் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணிவது கட்டாயம் என்று சட்டம் இயற்றியுள்ளது.

இது குறித்து விஜய்யின் படத்தோடு ரத்தம் சிந்துவதை விட வியர்வை சிந்துவது மேல் என்ற வசனத்தோடு விழிப்புணர்வு கட்அவுடை விஜய் ரசிகர்கள் வைத்துள்ளனர்.

பொதுமக்கள் பலரும் நின்று விளம்பரத்தை படித்துவிட்டுதான் செல்கின்றனர். இது உண்மையிலேயே பாராட்டத்தக்க விடயம்தான்.

Post a Comment

Powered by Blogger.