Halloween party ideas 2015
.


நடிகர் விஜய்யை பள்ளியில் சேர்க்கும் போது மதம் என்ற இடத்தில் இந்தியன் என்று தான் பூர்த்தி செய்ததாகவும், விஜய்க்கு இஸ்லாம் ரசிகர்கள் அதிகம் என்றும் விஜயின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு முறை கூறியுள்ளார்

அதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய், அங்கிருந்த இஸ்லாமியர்களை தன்னுடைய உறவினராக கருதி 100 பேருக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார்.

தற்போது தான் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியவந்துள்ளன.


Post a Comment

Powered by Blogger.