Halloween party ideas 2015
.

தமிழ் சினிமாவின் இரண்டாம் கட்ட நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் ஒரு நேர்கானல் நிகழ்ச்சியில் பல மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இதில் ஒருநாள் தன் மனைவி பிறந்தநாள் அன்று Surprise கொடுப்பதற்கு, அவருக்கே தெரியாமல் வீட்டின் பின்புறம் ஏறி குதித்து வாழ்த்து கூற வந்துள்ளார்.

ஆனால், இவரை திருடன் என்று நினைத்து அவர் சத்தம் போட, பெரிய பிரச்சனையே வந்ததாம் இதை மிகவும் ஜாலியாக அந்த பேட்டியில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.

Post a Comment

Powered by Blogger.