Halloween party ideas 2015
.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின்பேஸ்புக் இன்பாக்ஸ்க்கு ஒரு காணொளி வந்துள்ளது. அதை பார்த்த அவர் அதிர்ந்து போனார்.


அதில் மிக ஆபாசமாக இவர் பேசுவது போல காணொளி இருந்தது. ஆனால் அது அவர் டப்ஸ்மாஷ்க்காக (Dubsmash) ஜாலியாக சினிமா டயலாக்கிற்கு இவர் நடித்த காணொளியாகும். அதை தன் நண்பர்களிடையே share செய்துள்ளார்.

அந்த காணொளியை சில கெட்ட எண்ணம் கொண்டவர்கள் இப்பெண் ஆபாசமாக பேசுவது போல மிமிக்கிரி மூலம் மாற்றியுள்ளனர். பின்னர் அந்த பெண்களுக்கு அனுப்பி பிளாக்மெயில் செய்கின்றார்கள்.

இதற்கு முன்னர் பெண்களின் Profile Photo-வை மார்பிங் செய்து நிர்வாண போட்டோவாக மாற்றினார்கள். இப்போ Dubsmash வீடியோவை ஆபாசமாக பேசுவதுபோல மாற்றுவதற்கு தான் அதிக கிராக்கி. கல்லூரி மாணவர்கள் இவற்றை தங்களிடையே பகிர்ந்து கொள்கின்றனர்.

சமூக வலைதளங்களில் இப்போ Dubsmash மிகபிரபலம் ஆகிவருகின்றது. ஆகவே சகோதரிகளே உங்கள் Dubsmash வீடியோ share செய்யவேண்டாம். சமூகத்தில் அசிங்க எண்ணம் கொண்ட பலர் உள்ளனர். இந்த தகவலை உங்கள் மனைவி, தோழிகள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Post a Comment

Powered by Blogger.