Halloween party ideas 2015
.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்த ஒரு சில நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். இவர் தற்போது பாகுபலி படத்தில் இளவரசியாக நடித்துள்ளது அனைவரும் அறிந்ததே.

இப்படத்தில் இவருக்கும் வாள் சண்டைக்காட்சிகள் இருக்கின்றதாம், படப்பிடிப்பு முடிந்ததும், ஹோட்டல் அறையில் தமன்னா பயிற்சி எடுப்பாராம்.

அந்த வகையில் ஒரு முறை அவருக்கு வாளை எப்படி பிடிப்பது என்று தெரியவில்லையாம், நள்ளிரவு ஆனாலும், பரவாயில்லை என்று அருகில் தங்கியிருந்த பிரபாஸ் அறைக்கு சென்று கேட்டு தெரிந்து கொண்டாராம்.

Post a Comment

Powered by Blogger.