Halloween party ideas 2015
.

தன் இரண்டாவது படத்திலேயே இளைய தளபதி விஜய்யுடன் இணையும் அதிர்ஷ்டசாலியாகியுள்ளார் அட்லீ. ஆனால், இதற்காக தன் சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார். தற்போது இவரின் சம்பளம் ரூ. 3 கோடி வரையிருக்கும் என கூறப்படுகின்றது.

இது குறித்து சினிமா வட்டாரத்தில் சிலர் ‘முதல் படம் ஹிட் கொடுத்தால் போதும், பிறகு சம்பளம் எல்லாம் நம்ம முடிவு செய்வது தான், அதிலும் விஜய் படம் என்றால் சும்மாவா’ என பேசி வருகிறார்களாம்.

Post a Comment

Powered by Blogger.