Halloween party ideas 2015
.

தண்ணீருக்கு அடியில் நீண்டநேரம் மூச்சுவிடாமல் இருந்து சாதனை படைப்பதில் வல்லவராகத் திகழ்கிறார், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த செவ்ரின்சென் என்ற 42 வயது நபர்.

லண்டனில் உள்ள நீச்சல்குளம் ஒன்றின் அடியில் தியானம் செய்வது போல் அமர்ந்து, தொடர்ந்து 22 நிமிடங்கள் மூச்சை அடக்கி உலக சாதனை புரிந்தவர் இவர்.

மேலும் 2 நிமிடம் 11 விநாடிகளில் நீருக்கு அடியில் சுமார் 500 மீட்டர் தூரம் சென்றும் சாதனை படைத்திருக்கிறார் செவ்ரின்சென்.

Post a Comment

Powered by Blogger.