Halloween party ideas 2015
.

ஒரு சிறுமி பெற்றோரை தொலைத்துவிட்டதாக கூறி மற்றவர்களிடம் உதவி கேட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி உருவாக்கப்பட்டுள்ள வீடியோ யாரும் எதிர்பாராத அதிர்ச்சியான முடிவை அளித்துள்ளது.


அமெரிக்காவை சேர்ந்த யூ டியூப் சேனல் ஒன்று ஒரு சிறுமி பெற்றோரை தொலைத்துவிட்டு மற்றவர்களிடம் உதவி கேட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளும் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த வீடியோவில் 10 வயது சிறுமி ஒருவர் சாலையில் செல்பவர்களிடம் நான் அம்மாவை தொலைத்துவிட்டேன் எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்.

Post a Comment

Powered by Blogger.