Halloween party ideas 2015
.

சிம்பு தற்போதெல்லாம் மிகவும் பக்குவமாகி விட்டார் என்றே கூறலாம், எந்தவொரு விஷயத்தையும் பார்த்து நிதானமாக தான் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று விஜய் பிறந்தநாளான இன்று அஜித் ரசிகர்கள் சிலர் விஜய்க்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதில் கொஞ்சம் உச்சத்தை தொட்டார்கள் என்றே கூறலாம்.

சிம்பு இதற்காக தன் டுவிட்டர் பக்கத்தில் ‘தயவுசெய்து இரண்டு தரப்பு ரசிகர்களும் இதை விடுங்கள், நீங்கள் நேசிக்கும் நடிகர்களே இதை விரும்பமாட்டார்கள்’ என டுவிட் செய்துள்ளார்.

Post a Comment

Powered by Blogger.