Halloween party ideas 2015
.

வீட்டில் யாருமற்ற சமயம் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்யும் நோக்குடன் பின்தொடர்ந்து சென்று சேஷ்டைகளில் ஈடுபட்ட இளைஞர் ஒருவருடன் குறித்த சிறுமி போராடும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தளங்களில் உலாவருகின்றது.

குறித்த வீடியோ காட்சியை அடிப்படையாகக் கொண்டு கலிபோர்னியாவின் San Jose பகுதிப் பொலிசார் இளைஞனை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

Post a Comment

Powered by Blogger.