Halloween party ideas 2015
.

வேல்ஸ் இளவரசியான டயானாவின் இயற்பெயர் பிரான்செஸ் ஸ்பென்சர். இவர் இளவரசர் சார்லசின் முதலாவது மனைவி ஆவார்.

இவருக்கு வில்லியம்ஸ் மற்றும் ஹென்றி எனும் ஹேரி என இரு மகன்கள். இளவரசர் சார்லசை திருமணம் செய்ததில் இருந்து தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டார் இளவரசி டயானா. சார் ஐசாக் நியூட்டன் பற்றிய விந்தையான தகவல்கள்!!!

பிரிட்டிஷ் இராஜ குடும்பத்தில் இணைந்ததில் இருந்தே உலகின் மிக முக்கிய புள்ளியாக திகழ்ந்தார் டயானா. திருமணமானது முதல் இவர் இறந்து பல வருடங்கள் வரை ஊடகங்களுக்கு நல்ல இரையாக (செய்தியாக) இருந்தார் இளவரசி டயானா. இவரது மரணம் விபத்தா அல்ல கொலையா என்பது நீண்ட வருடங்களாக பெரும் குழப்பமாக இருந்து வந்தது.

தன்னை விட வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொண்ட இந்திய பிரபலங்கள்!!! இளவரசி டயானா இறந்து 11 ஆண்டுகள் கழித்து கடந்த 2008ஆம் ஆண்டு நீதிமன்றம், “இளவரசி டயானா இறந்த போது பயணித்த காரின் ஓட்டுனர் தான் அவரது இறப்பிற்கு காரணம். சாலை விதிகளை பின்பற்றாதது தான் மரணம் ஏற்பட காரணமாக அமைந்தது” என்று தீர்ப்பு வழங்கியது….

Post a Comment

Powered by Blogger.