Halloween party ideas 2015
.

இளைய தளபதி நடிப்பில் புலி படத்தின் டீசர் ஜுன் 21ம் தேதி வெளிவந்தது, இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

ரசிகர்களை மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரையும் இந்த டீசர் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், பல நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

இதில் சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், ஜீவா, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய்சேதுபதி, சாந்தனு, சிபிராஜ், துல்கர் சல்மான், நிவின்பாலி, விவேக், கன்னட நடிகர் யாஷ், நடிகைககள் சமந்தா, நயன்தாரா, காஜல் அகர்வால், நஸ்ரியா, குஷ்பூ, ராதிகா சரத்குமார், இயக்குனர்கள் ஹரி, வெங்கட்பிரபு, அட்லீ, சுசீந்திரன், மனோபாலா, பாலாஜிமோகன், தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, கலைப்புலி தாணு, ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், யூடிவி தனஞ்செயன், ஏ.ஜி.எஸ். அர்ச்சனா கல்பாத்தி, ஜெ.அன்பழகன், சிவசக்தி பாண்டியன் மற்றும் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், அனிருத், இமான் ஆகியோர் “புலி” டீசரை பாராட்டியுள்ளனர்

Post a Comment

Powered by Blogger.