Halloween party ideas 2015
.

டைட்டானிக், அவதார் போன்ற பிரமாண்ட படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் ஹார்னர். இவர் பிரமாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் ஆஸ்தான இசையமைப்பாளர்.

இவர் தன் சொந்த விமானத்தில் பயணம் செய்த போது, விமானம் வெடித்து இறந்து விட்டதாக ஜேம்ஸ் ஹார்னரின் உதவியாளர் கூறியுள்ளார்.

ஆனால், இவருடைய உடல் தற்போது வரை கிடைக்கவில்லை, இச்செய்தி இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் திரையுலகத்தினர் எல்லாம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Post a Comment

Powered by Blogger.