Halloween party ideas 2015
.

தமிழ் சினிமாவில் பல நடிகர்களே தங்கள் வசனங்கள் பிரபலமாக்க சிரமப்படுகின்றனர்.


ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனம் பட்டி தொட்டியெல்லாம் வைரலாக பரவி இன்று சிவகார்த்தியேன் படத்தில் பாடலாக உருவாகியிருக்கிறது.

இந்த வசனத்தை பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன் முதன்முறையாக எந்த சூழ்நிலையில் இதை பேசினேன் என்று மனம் திறந்துள்ளார்.

இவரின் நிகழ்ச்சிக்கு வந்த ஒரு 21 வயது பெண் பலமுறை கருக்கலைப்பு செய்து மீண்டும் கர்ப்பமாக வந்திருந்தாராம். இதை வெளியில் சொல்ல முடியாத சூழ்நிலையில் மனம் குமுறி இப்படி சொன்னாராம்.

ஆனால் கடைசியில எல்லாரும் சேர்ந்து இப்படி காமெடி பண்ணீட்டீங்களேம்மா.

Post a Comment

Powered by Blogger.