Halloween party ideas 2015
.

உலகமே வியந்து பார்க்கும் இசையமைப்பாளர்களில் ஒருவராகிவிட்டார் ஏ.ஆர்.ரகுமான். இவர் தற்போது 24 என்ற சூர்யா படத்திற்கு மட்டும் தான் தமிழில் இசையமைத்து வருகின்றார்.

இந்நிலையில் அட்லீ, விஜய்யுடன் இணையும் படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ், இதனால், இப்படத்தில் ஒரு பாடலை ரகுமான் பாடினால் நன்றாக இருக்கும் என படக்குழு விரும்பியுள்ளது. இளைய தளபதி படம் என்பதால் ரகுமான் பெரும்பாலும் சம்மதிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

Powered by Blogger.